TNPSC

           TNPSC தேர்வு பற்றிய விபரங்கள் மற்றும் படிப்பதற்கான வழிமுறைகள்

  • தேர்வுப் பெயர் : TNPSC Combine Civil Service Group 1 Exam 2019
  • பரீட்சை முறை : எழுத்து தேர்வு
  • பணியின் பெயர்கள் :
    1. துணை கலெக்டர்/ Deputy Collector
    2. போலிஸ் துணை கண்காணிப்பாளர்/Deputy superindent of police.
    3. உதவி ஆணையாளர்/ Assistant Commissioner.
    4. கூட்டுறவு சமுதாயத்தின் பிரதி பதிவாளர்/ Deputy Registrar of cooperative society.
    5.மாவட்ட பதிவாளர்/ District Registrar in registration dept.
    6. கிராம அபிவிருத்தி திணைக்கள உதவியாளர்/ Assistant DIrector of rural development department.
    7.மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி/ District Employment officer.
    8. மாவட்ட அதிகாரி (தீ மற்றும் மீட்பு சேவைகள்)/ District officer (fire and rescue services).
  • கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு : 21-32 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.முதல்நிலைத் தேர்வு/Preliminary Examination
    2.முதன்மைத் தேர்வு /Main Examination
    3.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் : Rs. 56100/- to Rs. 177500/- (மாதம்)

  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • பொது அறிவு/General Studies
  • தேர்வுப் பெயர் : TNPSC Combine Civil Service Group 1 Exam 2019
  • பரீட்சை முறை : எழுத்து தேர்வு
  • பணியின் பெயர் : வனத்துறை உதவி பாதுகாவலர்(Assistant Conservator of Forests)
  • கல்வி தகுதி :
    1. B.Sc தாவரவியல்.
    2.பி.எஸ்.சி. வேதியியல்
    3. B.E (சிவில் பொறியியல்), B.E (இயந்திரவியல் பொறியியல்), B.E (மின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ்), B.E (வேதியியல் பொறியியல்).
    4. B.Sc கணிதம், B.Sc இயற்பியல், B.Sc விலங்கியல், பி.எஸ்சி(தோட்டக்கலை), பி.எஸ்சி(புள்ளியியல்), பி.எஸ்.சி (கணினி விஞ்ஞானம்), பி.எஸ்.சி (புவியியல்)
  • வயது வரம்பு : 21-32 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.முதல்நிலைத் தேர்வு/Preliminary Examination
    2.முதன்மைத் தேர்வு /Main Examination
    3.உடல் பரிசோதனை /Physical Test
    4.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் : Rs. 56100/- to Rs. 177500/- (மாதம்)

  • பொது அறிவு/General Studies
  • தேர்வுப் பெயர் : TNPSC Combine Civil Service Group 1-b Exam
  • பரீட்சை முறை : எழுத்து தேர்வு
  • பணியின் பெயர் :
    1.உதவி ஆணையாளர் / Assistant Commissioner.
    2.நிர்வாக அலுவலர், கிரேடு I / Executive Officer, Grade.
  • கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்./li>
  • வயது வரம்பு :
    1. 1. உதவி ஆணையாளர் = 21-32 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
    2. நிர்வாக அலுவலர், கிரேடு I = 30-35 வயதுவரை.
  • தேர்வு செயல்முறை :
    1.முதல்நிலைத் தேர்வு/Preliminary Examination
    2.முதன்மைத் தேர்வு /Main Examination
    3.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் : ரூ. 15600 - ரூ .39100 + தரஊதியம் ரூ.5400 (மாதம்)
  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • தேர்வுப் பெயர் : TNPSC Group II Exam
  • பரீட்சை முறை : எழுத்து தேர்வு
  • பணியின் பெயர் :
    1.தொழிற்துறை கூட்டுறவு அலுவலர்/ Industrial Co-operative Officer
    2.ப்ராபேஷன் அதிகாரி/ Probation Officer
    3.ஜூனியர் வேலைவாய்ப்பு அதிகாரி/ Junior Employment Officer
    4.ப்ராபேஷன் அதிகாரி/ Probation Officer
    5.தொழில் உதவி ஆய்வாளர்/ Assistant Inspector of Labour
    6.துணை பதிவாளர், கிரேடு -2/ Sub Registrar, Grade-II
    7. சிறப்பு உதவியாளர்/ Special Assistant
    8. நகராட்சி ஆணையர்/ Municipal Commissioner
    9. உதவி பிரிவு அலுவலர்/ Assistant Section Officer
    10.மேற்பார்வையாளர்/ Supervisor of Industrial Co-operatives
    11.ஆய்ட் இன்ஸ்பெக்டர்/ Audit Inspector
    12. உதவி ஆய்வாளர்/ Assistant Inspector
    13.கைத்தறி பரிசோதகர்/ Handloom Inspector
  • கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்./li>
  • வயது வரம்பு : 21-30 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.முதல்நிலைத் தேர்வு/Preliminary Examination
    2.முதன்மைத் தேர்வு /Main Examination
    3.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் :
    1.Rs.37200-117600/- நிலை -19
    2. Rs.36900-116600/- நிலை -18
    3. Rs.36400-115700/- நிலை -16
    4. Rs.35600-112800/- நிலை -12
    5. Rs.35400-112400/- நிலை 11
    6. Rs.19500-62000/- நிலை -8
    7. Rs.20600-65500/- நிலை 10

  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • பொது தமிழ்/General Tamil
  • General English
  • பொது அறிவு/General Studies
  • தேர்வுப் பெயர் : TNPSC Group II A Exam
  • பணியின் பெயர் :
    1. தனிப்பட்ட கிளார்க்/ Personal Clerk
    2. ஸ்டெனோ-டைப்பிஸ்ட்/ Steno-Typist
    3. உதவி/ Assistant
    4. கணக்காளர்/ Accountant
    5. உதவி / கணக்காளர் / ஸ்டோர் கீப்பர்/ Assistant/ Accountant /Store Keeper
    6. வணிக வரி ஆணையாளர்/ Commissioner of Commercial Taxes
    7. லோவர் டிவிஷன் கிளார்க்/ Lower Division Clerk
  • கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்./li>
  • வயது வரம்பு : 21-30 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.முதல்நிலைத் தேர்வு/Preliminary Examination
    2.முதன்மைத் தேர்வு /Main Examination
    3.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் :
    1.Rs.37200-117600/- நிலை -19
    2. Rs.36900-116600/- நிலை -18
    3. Rs.36400-115700/- நிலை -16
    4. Rs.35600-112800/- நிலை -12
    5. Rs.35400-112400/- நிலை 11
    6. Rs.19500-62000/- நிலை -8
    7. Rs.20600-65500/- நிலை 10

  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • பொது தமிழ்/General Tamil
  • General English
  • பொது அறிவு/General Studies
  • தேர்வுப் பெயர் : TNPSC Combined Civil Service Examination
  • பணியின் பெயர் :
    1. கிராம நிர்வாக அலுவலர்/ Village Administrative Officer
    2.ஜூனியர் உதவி (அல்லாத பாதுகாப்பு)/ Junior Assistant (Non-Security)
    3. ஜூனியர் உதவி (பாதுகாப்பு)/ Junior Assistant (Security)
    4. ரசிது கலெக்டர், கிரேடு-1 / Bill Collector, Grade I
    5. களம் நிலமளப்போர்/ Field Surveyor
    6. வரைஞர்/ Draftsman
    7. டைப்பிஸ்ட்/ Typist
    8. ஸ்டெனோ டைப்பிஸ்ட்/ Steno Typist
  • கல்வி தகுதி : 10th ம் வகுப்பு தேர்ச்சி
  • வயது வரம்பு : 18-30 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.எழுத்து தேர்வு/Written Examination
    2.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் :
    1. ஜூனியர் உதவி:- Rs 5200/- to Rs 20200/- தரஊதியம் ரூ.2400/-
    2. ரசிது கலெக்டர்:- Rs 5200/- to Rs 20200/- தரஊதியம் ரூ.2400/-
    3. களம் நிலமளப்போர்: Rs 5200/- to Rs 20200/- தரஊதியம் ரூ.2400/-
    4. வரைஞர்:- Rs 5200/- to Rs 20200/- தரஊதியம் ரூ.2400/-
    5. டைப்பிஸ்ட்:- Rs 5200/- to Rs 20200/- தரஊதியம் ரூ.2400/-
    6. ஸ்டெனோ டைப்பிஸ்ட்:- Rs 5200/- to Rs 20200/- தரஊதியம் ரூ.2800/-

  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • பொது தமிழ்/General Tamil
  • General English
  • பொது அறிவு/General Studies
  • தேர்வுப் பெயர் : TNPSC Combined Civil Service Examination
  • பணியின் பெயர் :இளநிலை உதவியாளர்(Junior Assistant)
  • கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்./li>
  • வயது வரம்பு : 21-30 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.எழுத்து தேர்வு/Written Examination
    2.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் : Rs 5200/- to Rs 20200/- தரஊதியம் ரூ.2600/-

  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • தேர்வுப் பெயர் : TNPSC Group IV Exam
  • பணியின் பெயர் :வன பயிற்சியாளர் – forest apprentice
  • கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு : 21-30 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.எழுத்து தேர்வு /Written Examination
    2.உடல் பரிசோதனை /Physical Test
    3.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் : Rs.37,700/- to Rs 1,19,500/

  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • தேர்வுப் பெயர் : TNPSC Combined Civil Service Examination
  • பணியின் பெயர் :செயல் அதிகாரி – Executive Officer Grade III
  • கல்வி தகுதி : ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு : 21-35 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.எழுத்து தேர்வு /Written Examination
    2.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் : Rs. 20,000/- to 65500/- (Level-10)

  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • தேர்வுப் பெயர் : TNPSC Combined Civil Service Examination
  • பணியின் பெயர் :செயல் அதிகாரி – Executive Officer Grade I
  • கல்வி தகுதி : கலை மற்றும் அறிவியல் அல்லது வர்த்தகம் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • வயது வரம்பு : 21-35 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.எழுத்து தேர்வு /Written Examination
    2.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் : Rs.9,300/- to Rs 34800/ + தர ஊதியம் ரூ 5100(மாதம்)

  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • தேர்வுப் பெயர் : TNPSC Combined Civil Service Examination
  • பணியின் பெயர் : செயல் அதிகாரி – Executive Officer Grade IV IN HR & CE DEPARTMENT
  • கல்வி தகுதி : செயல் அதிகாரி Grade IV = 10th ம் வகுப்பு தேர்ச்சி
  • வயது வரம்பு : 25-35 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.எழுத்து தேர்வு /Written Examination
    2.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் : செயல் அதிகாரி Grade IV post: Rs. 19500/- to Rs. 62000/- (Level-8)

  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • துறையின் பெயர் : தமிழ்நாடு வேளான்மை விரிவாக்க சார்நிலை
  • பணியின் பெயர் :உதவி வேளான்மை அலுவலர் பதவி/ ASSISTANT AGRICULTURAL OFFICER
  • கல்வி தகுதி : பி.எஸ்.சி (வேளாண்மை)
  • வயது வரம்பு : 25-35 வயதுவரை (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)
  • தேர்வு செயல்முறை :
    1.எழுத்து தேர்வு /Written Examination
    2.நேர்முகத் தேர்வு/Face to face interview
  • சம்பள விகிதம் : ரூ 37700- ரூ 119500+ தர ஊதியம் ரூ 5100(மாதம்)

  • பாடபுத்தகங்கள்/Syllabus