About Us

Who We Are?

MagicReach டெக்னாலஜி வேலைகள் மற்றும் வேலை தேடுபவர்களை இணைப்பதற்கான சிறந்த ஆட்சேர்ப்பு ஊடகங்களை, தொழில்நுட்பங்களை மற்றும் தளங்களை உருவாக்கிவருகிறது.

எங்கள் வாடிக்கையாளர்களை பணியமர்த்துவதற்கும் மற்றும் வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவுவதற்கும் ஒவ்வொரு நாளும் நாங்கள் முயற்சி செய்கிறோம்

வேலை பற்றி மக்கள் சிந்திக்கிற விதத்தை மாற்றி வருகிறோம். புதிய தொழில் நுட்பத்துடன் அவர்களது உழைப்பு மற்றும் செயல்திறனையும் தீவிரமாக மேம்படுத்த உதவுகிறோம்.

எங்களது திட்டமிடப்பட்ட Notifications செயலி மூலம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அறிவிப்புகள் அவர்களின் தேவைக்கேற்ப கிடைக்கும்.

எங்கள் உறவு பாலம் மூலம் பயனாளர்களின் தேவைப்படி, நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்களை இணைக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கமாகும்.

வேலைவாய்ப்பு வலைதளம் மற்றும் செயலி பயனாளர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Our Mission

இலக்கில் வெற்றி அடைய நாங்கள் உறுதுணையாய் இருப்போம்.

மக்களுக்கு 100% வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு நாங்கள் தொடர்ச்சியாக பாடுபடுவோம்.