காவல்துறை

           காவல்துறை தேர்வு பற்றிய விபரங்கள் மற்றும் படிப்பதற்கான வழிமுறைகள்

  • தேர்வுப் பெயர் : TNUSRB (காவல்துறை, சிறைத்துறை ,தீயணைப்பு மடற்றும் மீட்ப்பு பணிகள் துறை)
  • பணியின் பெயர் :
    1. Constable
    2. Fireman
    3. Jail Warder
    4. Sub Inspector of Police
  • பரீட்சை விளக்கம் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிக்குழு (TNUSRB) Sub Inspector of Police (தாலுக்கா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்) காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்ய விண்ணப்பங்களை வரவேற்கிறது
  • கல்வி தகுதி :
    1. Constable, Fireman, Jail Warder – பத்தாம் வகுப்பு தேர்ச்சி
    2. Sub Inspector of Police – Degree
    விளையாட்டு வீரருக்கு சிறப்பு ஒதுக்கீடு
  • வயது எல்லை :
    1. Constable, Fireman, Jail Warder -குறைந்தபட்சம் 18வயது
    2. Sub Inspector of Police - 20 வயது முதல் 28 வயது
    வயது வரம்பு தளர்வு: SC / ST 5 ஆண்டுகள்; OBC 3 ஆண்டுகள்; 10 ஆண்டுகளுக்கு PWD
  • தேர்வு செயல்முறை :
    1.எழுத்துத் தேர்வு
    2.உடற்கூறு அளத்தல்
    3.உடல்தகுதித் தேர்வு
    4.உடற்திரன் போட்டிகள்
    5.சிறப்பு போட்டிகள்
  • சம்பள விகிதம் :அடிப்படை ஊதியம் ரூ :18200 - 52900

  • பாடபுத்தகங்கள்/Syllabus
  • பொது அறிவு/General Studies